About Us
முகப்பேர் முதலியார் சங்கம்
சங்கத்தின் நோக்கங்கள்
இச் சங்கம் தம் சமூகத்தினர் அனைவரையும் ஒன்று சேர்த்து, ஒற்றுமைப்படுத்தி, அனைவருக்கும் ஓர் இணைப்பு பாலமாக செயல்படும்.
இச் சங்கம் தம் சமூகத்தில் உள்ள இளைஞர்களுக்கு கல்வி கற்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்து படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பிற்கான வழிகாட்டி நெறிமுறைகளை தெரிவித்து, சுய வேலை வாய்ப்பை ஊக்குவித்து அதற்கான வழிமுறைகளையும் உறுதி செய்யும்.
Read More